Page 30 of 38
பக்கம் வாயேன்” என ஆசையாக அழைக்க அவளோ உடனே புரிந்துக் கொண்டு கையை இடுப்பில் வைத்து கடுமையாக பேசினாள்
“எதுக்கு”
”சும்மாதான்”
“ஆசையைப்பாரு அமைதியா இருங்க பரமா” என அதட்ட
”சரி விடு அப்புறம் கௌசி போனாளே என்னவெல்லாம் கொண்டு போனா”
“3 லக்கேஜ்தான்”
“மூணா, ஏம்மா அந்த வீட்
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஆசையா இல்லை பந்தா காட்ட போயிருக்கா, சரி போன் பண்ணுன்னு சொன்னேன்ல ஏன் பண்ணலை”
“அதான் நேர்ல வந்துட்டேன்ல”
“வந்தாலும் போன் பண்ணியிருக்கனும்ல”