Page 32 of 38
இவனை பார்த்துக்கிட்டா போதும்”
“சரிங்க சார் நான் கிளம்பறேன்”
“ஓகே அப்புறம் உனக்கு ஏதாவது தேவைன்னா எனக்கு போன் பண்ணு, குருவும் இங்கதான் இருப்பான் அவனால வரமுடியாது, நீ வேற தனியா இருக்க பயமில்லயே”
“இல்லை சார் நான் இருப்பேன்”
“இருந்தாலும் ஏதாவது பிரச்சனைன்னா உடனே போன் பண்ணு நான் வந்துடறேன் சரியா”
<...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“எப்படிடா இருக்க”
“கஷ்டத்தில இருக்கேன் அண்ணா”
“போக போக சரியாயிடும்”
“நீ போனா சரியாயிடும் அண்ணா”
“என்னடா சொல்ற”