Page 21 of 34
அவர்களால் பேச இயலவில்லை
இருவரும் மாறி மாறி எப்படி எப்படியோ பேசினாலும் பிடி கொடுத்து பேசாமல் இருந்தான் சந்தோஷ், மிகவும் கவனமாக பேசினான், அவன் கவனமாக பேசுவதை உணர்ந்தவர்களும் அங்கிருந்து ஏமாற்றத்துடன் கிளம்பிச் சென்றார்கள்.
”ஆதவா என்னவோ தப்பாயிருக்கு சந்தோஷ் முகமே சரியில்லை” என கௌதம் ஆதவனிடம் சொல்ல
”ஆமாம் கௌதம், நம்மளை
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளின் போனிற்காக காத்திருந்தவன் போல உடனே போன் எடுத்துப் பேசினான்
”பவி எப்படியிருக்க”
”நான் நல்லாயிருக்கேன் இது என்ன ஓவியத்தை அனுப்பியிருக்கீங்க”