Page 5 of 6
“அதெல்லாம் இல்லைம்மா! சும்மா பேசனும்னு தோணிச்சு, அவ்வளவு தான்...”
“சரிப்பா, டிரைவ் செய்யும் போது பேச வேண்டாம். பார்த்து கவனமா வண்டியை ஓட்டு. இந்த வாரம் இரண்டு மூணு நாள் லீவ் எடுத்துட்டு வீட்டுக்கு வாயேன், ஊருக்கு போயிட்டு வந்திரலாம்.”
“ஊருக்கா? எந்த ஊருக்கு?”
“நான் பிறந்து வளர்ந்த ஊருக்குப்பா! போயே ரொம்ப வருஷம் ஆச்சு
...
This story is now available on Chillzee KiMo.
...
ளும் எடுத்துக்குறாங்க. கௌஷிக்குக்கும் என்னுடைய சமையல் ரொம்ப பிடிக்கும்.”
“உங்க சமையல் யாருக்கு பிடிக்காதும்மா? அதுக்காக எல்லாத்தையும் இழுத்துப் போட்டு செய்யாதீங்க”