Page 4 of 6
தொடங்கினான் ஷிவா.
“ஓகே ஷிவா, பை” என்று சொல்லிவிட்டு சென்ற அஸ்வினியை கண்டுக்கொள்ளாமல் தன் வேலையை தொடர்ந்தான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் தன் பையுடன் கிளம்பிய ஷிவாவிற்கு, அருகே இருந்த அறையில் இருந்து வந்த பேச்சு தெளிவாக கேட்டது
“நான் தான் சொன்னேனே ஷிவா பார்க்க தான் ஆள் அப்படி, மத்தபடி சரியான முசுடு! சாமியார்ன்னு நாங்க சு
...
This story is now available on Chillzee KiMo.
...
ுந்து கிளம்புறேம்மா. உங்க கூட பேசனும் போல இருந்துச்சு...”
லக்ஷ்மிக்கு மனம் குளிர்ந்துப் போனது!
“என்னப்பா? என்ன விஷயம் ஆபிசில ஏதாவது பிரச்சனையா?”