Page 3 of 6
அஸ்வினி தயக்கத்துடன் வந்து நின்றாள்.
“ஹலோ அஸ்வினி, இன்னும் கிளம்பலையா நீங்க?” என விசாரித்தான் ஷிவா.
“கிளம்பனும் ஷிவா! நீங்க கிளம்பியாச்சா?”
“எஸ்! இன்னும் அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்து பார்த்திருந்தீங்கன்னா நான் எஸ்கேப் ஆகி இருப்பேன். சொல்லுங்க என்ன விஷயம்?”
“நத்திங் ஸ்பெஷல் ஷிவா! நீங்க இன்னைக்கு ஈவ்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
நீங்க என்ஜாய் செய்ங்க, இன்னொரு நாள் பார்ப்போம்”
அஸ்வினியின் முகம் மாறிப் போனது.
அது தெரிந்தும், கவனிக்காதவனாக மேஜையில் இருந்த பொருட்களை சீராக எடுத்து வைக்க