Page 6 of 6
“இல்லப்பா! சரி நீ கவனமா வண்டியை ஓட்டு!”
“சரிம்மா”
மொபைலை கட் செய்து வைத்தவனின் உதடுகளில் மீண்டும் புன்னகை தோன்றி இருந்தது. அம்மா ஒரு ஸ்மைல் ஸ்பெஷலிஸ்ட்! எப்போது பேசினாலும் அவனுடைய மனதில் அமைதியும், முகத்தில் புன்னகையும் தோன்றி விடும்.
அதே புன்னகையோடு, போக்குவரத்து நெரிசலில் கவனத்தை திருப்பினான் ஷிவா.
...
This story is now available on Chillzee KiMo.
...
m>Go to Veesum kaatrukku poovai theriyaathaa story main page