Page 3 of 6
சென்று சந்திரிகா தந்திருந்த பழைய சட்டைகளுடன் கூடவே அந்த புதிய சட்டையையும் எடுத்து வந்து தந்தாள்.
வாங்கி பார்த்த சந்திரிகாவிற்கு ஆச்சர்யம் தாளவில்லை. அருந்ததியின் வீட்டில் தையல் மெஷின் இருந்ததால், அவளுடைய உடைகளில் இருந்த சிறிய கிழிசல்களை தைத்து தரும்படி கேட்டிருந்தாள். அந்த புத்தம் புதிய சட்டை அவள் எதிர்பார்க்காதது!
“அருந்ததி இது நான் த
...
This story is now available on Chillzee KiMo.
...
் செல்ல மகள்கள் இருவரும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரே ஒரு வினாடி அருந்ததியின் மனதில் ஆதங்கம் எழுந்தது... ஆனால் உடனே அதை மறைத்துக் கொண்டு, சித்தியை தேடி சமையலறைக்கு சென்றாள்.