Page 4 of 8
அப்படி ஒரு அதிர்ச்சி!”
பாபுவின் கண்களின் மின்னிய சிரிப்பை பினி உடனே கண்டுக்கொண்டாள்.
“டேய், உன் மனசுல நினைக்குறதை சொல்லாதே! ஆல்ரெடி உன் மேல பயங்கர கோபத்துல இருக்கேன். கையில கத்தி போர்க் எல்லாம் வச்சிருக்கேன், எதையாவது செய்திருவேன்!”
“பினி பினி பினி! சாரி! நான் சிரிக்கலை. எதையும் சொல்லலை! நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ைப் போய் நான் பெரிய ஜீனியஸ்ன்னு தப்பா நினைச்சுட்டேன்!”
“பினி?”
“பின்ன வேற என்ன சொல்ல சொல்ற விஷால்? நீ விநோதினி மேல எவ்வளவு அன்பு