Page 5 of 8
வச்சிருக்கேன்னு அவங்களை பத்தி பேசும் போது உன் முகத்தைப் பார்த்தே என்னால கண்டுப்பிடிக்க முடியுது! உனக்கு அது இன்னுமா புரியலை???”
“எனக்கு விநோதினியை பிடிக்கும் பினி. அதுக்காக நான்!”
“என்ன சொல்லப் போற? பினியை நான் லவ் செய்றேன்னு சொன்னேன், அவளை மட்டும் தான் லவ் செய்வேன்னா? வினோதினி ...
“உண்மையா சொல்றேன் விஷால்! நீ இந்தியாவோட பெரிய பணக்காரன்னு டிவி நியூஸ்ல பார்க்குற வரைக்கும், உன் ஞாபகம் கூட எனக்கு இல்லை! நீ ஐ லவ் யூ சொன்னது, நான்
This story is now available on Chillzee KiMo.
...