Page 3 of 28
”இது அநியாயம்”
”இவ்ளோ நேரம் நாங்க இங்க இருந்ததே பெரிசு”
”என்னை விட அப்படியென்ன வேலை உங்களுக்கு”
”முக்கியமான வேலை அதான்”
”அப்படி என்ன வேலை என்கிட்ட சொல்லக்கூடாதா”
”சொல்லக்கூடாதுன்னு எல்லாம் இல்லை, விக்ராந்த் கொஞ்ச நாள் முன்னாடி ஒரு காட்டேஜ் வாங்கினான்ல“
...
This story is now available on Chillzee KiMo.
...
் இருக்காம்” என பயத்துடன் சொல்ல விக்ராந்த் பயப்படுவது போல நடித்து பின் கலகலவென சிரிக்க ராகுலோ
”கீர்த்தி இந்த விசயம்லாம் அவனுக்கு முன்னாடியே தெரியும், தெரிஞ்சேதான் அந்த இடத்தை