Page 5 of 28
”கரெக்ட் கீர்த்தி, பர்த்டே அன்னிக்கே உனக்கு டெத்டே வந்துடப் போகுது, எங்களைப் பத்தி நீ கவலைப்படாத, நாங்க நாளைக்கு வந்து உன்னைப் பார்க்கிறோம்” என விக்ராந்த் சொல்ல
”என்னவோ போங்க ஆனா ஏதாவதுன்னா கண்டிப்பா எனக்கு தகவல் சொல்லுங்க, நான் உங்களுக்கு உதவி செய்ய ஆளுங்களோட வரேன்” என்றாள் கீர்த்தி அதற்கு விக்ராந்த்
”அதுக்கெல்லாம் அவசியம்
...
This story is now available on Chillzee KiMo.
...
பாதை சரியில்லாத காரணத்தால் வண்டி குலுங்கியபடியே செல்ல இருவருமே கஷ்டப்பட்டார்கள்
”விக்ராந்த் முதல்ல இந்த ரோடை சரியாக்கனும், வண்டியில உட்கார முடியலை, பார்ட்டியில