(Reading time: 8 - 16 minutes)
Vanavillaai
Vanavillaai

ஹெட்செட்ல பாட்டுக் கேட்குற பொண்ணா இருக்கட்டும், நமக்கு செர்வ் செஞ்சவங்களா இருக்கட்டும், இவங்களுக்கு எல்லாம் பிரச்சனையே இல்லைனா சொல்ற? நம்மளை விட அதிகமா கூட அவங்களுக்கு ப்ராப்ளம் இருக்கும். நாம நம்மளையே யோசிக்குறதால நம்ம பிராப்ளம் மட்டும் எப்போவும் பெருசா தெரியுது!”

  

சில வினாடிகள் அமைதியாக இருந்தாள் கயல்!

  

நித்தேஷ் வார்த்தைகளின் உண்மை அவள

...
This story is now available on Chillzee KiMo.
...

சந்திக்க தயக்கம் இருந்துட்டே இருந்தது. அன்னைக்கு அவரைப் பார்த்துட்டேன். அதும் அவர் நடந்த விதத்துக்கு பிறகு நீங்க சொன்னதுப் போலவே இதெல்லாம் எனக்கு தேவையே கிடையாதுன்னு முடிவுக்கும் வந்துட்டேன்.”

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.