Page 5 of 6
“ஹாய் ராக்கி!” ரித்விக் நித்தேஷைப் பார்த்ததும் ஓடி வந்து அணைத்துக் கொண்டான்.
நித்தேஷ் எளிதாக ரித்விக்கை காற்றில் ஒரு சுற்று சுற்றி கையில் தூக்கிக் கொண்டான்.
கிளுக்கி சிரித்து நித்தேஷின் கழுத்தை சுற்றி கைப் போட்டுக் கொண்டான் ரித்விக்!
“உங்களுக்காக ஸ்பெஷ
...
This story is now available on Chillzee KiMo.
...
்து வைய்யேன். நானும் ராக்கியும் வரோம்,” என்றாள்.
ராக்கி கையிலிருந்து கீழே இறங்கிய ரித்விக், “மானசி நீயும் வா,” என தோழியையும் அழைத்தான். மானசியும் அவனுடன் சென்றாள்.