Page 6 of 10
சந்தோஷத்தில துள்ளி குதிப்பன்னு நினைச்சேன்!” என்றாள் அனாமிகா
“ப்ச்... மூணு வருஷம் உன்னைத் தனியா விட்டுட்டு நான் எப்படிப் போக முடியும்? அதெல்லாம் நடக்குற விஷயமா?” என்ற எஸ்.கே’வின் குரல் மெல்லியதாக ஒலித்தது.
அனாமிகா யோசனையுடன் சாந்தியைப் பார்த்தாள்.
சாந்தி சின்னப் புன்னகையுடன்,
...
This story is now available on Chillzee KiMo.
...
அனாமிகா எழுந்து செல்லும் வரை காத்திருந்த சாந்தி,
“ஏன்டா இப்படி இருக்க? கொஞ்சம் சாஃப்ட்டா அவ கிட்ட சொன்னா என்ன, குறைஞ்சா போயிடுவ?” என்றாள் கடிந்து கொள்ளும் குரலில்.