Page 9 of 10
“இல்லை அனாமிகா, நான் கிளம்புறேன். அம்மா ஏற்கனவே நாலு தடவை கால் செய்துட்டாங்க, இன்னும் லேட் செய்தால் கொம்போட இங்கேயே தேடி வந்திருவாங்க!”
“ஹே ஷான்ஸ், நீ என்ன சின்னக் குழந்தையா அம்மாக்கு பயந்து சாக? உன் வயசுல நீ இன்னும் அம்மா அப்பா கூட அதே வீட்டுல இருக்குறதே தப்பு. தனியா போய் உன் வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்கனும்!”
“சாரி எஸ்.கே, எங்க வீட்டுல
...
This story is now available on Chillzee KiMo.
...
ைச்சு கடத்திட்டு போயிட போறாங்க!” என்றான் எஸ்.கே கிண்டலாக!
சாந்தி அவனைப் பார்த்து முறைத்தாள்.
“ஹேய் ஹேய், கூல் டவுன்! எப்போதும் போல ஜோக்குக்கு சொன்னேன்ப்பா”