Page 8 of 10
“இது என்னடா கேள்வி?”
“நீ சொன்ன சொல்யுஷனை விட நல்லா தான் இருக்கு.”
“போடா இவனே!”
“நீ சொல்ற மாதிரி நான் கல்யாணம் செய்துகிட்டு, வரவ உன்னைப் போல ராட்சசியா இருந்தா என்ன செய்றது?”
“உன்னைப் போல நட்டு கழண்ட கேசுக்கு எல்லாம் வேற எப்படி வைஃப் கிடைப்பாங்க? ராட்சஸி, அரக்கி ரேன்ஜ் கூட கம்மி தான்!”
...
This story is now available on Chillzee KiMo.
...
லாம் ஒரு அண்ணன்!” சாந்தி தலையில் அடித்துக் கொண்டாள்.
“அண்ணா சாப்பிட வா... சாந்தி நீயும் சாப்பிடுறீயா?”
அனாமிக்காவின் குரல் உள் இருந்து ஒலித்தது.