(Reading time: 34 - 67 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

எதுக்கு இப்ப என்னை விரட்டற, அன்னிக்கு பெரிசா டயலாக் விட்ட, சீக்கிரமா குணமாகி வந்து என்னைப் பாருன்னு சொன்ன இதோ வந்துட்டேன் பாரு, உனக்காக வந்திருக்கேன் பாரு பேச மாட்டியா முகத்தை கூட காட்ட மாட்டேங்கற, என்னாச்சி வர்தினி உனக்குஎன அவன் கேட்க மறுபக்கம் பதில் வராமல் போகவே கோபத்தைக் குறைத்து சந்தேகத்துடன் அவளது ஒரு பக்க தோளை ஒரு கையில் பிடிக்க அவள

...
This story is now available on Chillzee KiMo.
...

span>பெண்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான் பரமன்

  

கௌசி நீ பேக்டரிக்கு போகலையா

  

பேக்டரியை விட முக்கியமான வேலை இருக்கு சார்

2 comments

  • வர்தினியை ஸ்ரீரங்கன் கூட சேர்த்து வச்சிடாதீங்க. காதலியை அண்ணியாக பார்க்க எவராலும் முடியாது.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.