Page 31 of 31
“இது ஒரு வேலையா உனக்கு, தேவைன்னா நீதான் முட்டி மோதி கஷ்டப்பட்டு அடையனும் பொண்ணுங்க மனசு லேசானது இல்லைண்ணா நீயே வந்து சேரு” என சொல்லி போனை வைக்கவும் பரமனுக்கும் அதுவே சரியென பட அவசரமாக ஆபிசுக்கு வந்து வர்தினியின் முன் நின்றான். திடீரென வந்து நின்ற பரமனைக்கண்டு அதிர்ந்தவள்
”இங்க என்ன செய்றீங்க சார் போயிடுங்க இங்கிருந்து” என சொல்ல பரமனோ அங்கிருந
...
This story is now available on Chillzee KiMo.
...
-size: 14pt;">Go to Ennovo edho sikki thavikkuthu manathil story main page