Page 22 of 31
தேங்கிப்போச்சாம், அவளை தொந்தரவு பண்ணாதன்னு இப்பதான் அண்ணா என்னை சத்தம் போட்டாரு, இதுல நீயும் அவளை தொந்தரவு செய்யாத அதை விட நீ வீட்டுக்கு போறது நல்லது”
“ஆனா நாம படகு வாங்கலையே” என கௌசி சொல்ல பரமனோ வர்தினியைப் பார்த்தபடி
”அதுக்கென்ன வாங்கிக்கலாம்” என சொல்லிவிட்டு வர்தினியிடம்
”வர்தினி” என ஆசையாக அழைக்க அவளோ எழுந்து நின
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“அதுக்கில்லை கௌசி நடுவுல எனக்கு உடம்பு சரியில்லாம போச்சில்ல அதுல நிறைய பணம் செலவாயிடுச்சி அதான்”
“ஓ நான் அதை மறந்துட்டேன் வேணும்னா அடுத்த மாசம் வாங்கிக்கலாமே” என சொல்ல