Page 21 of 31
அப்பா திட்டியிருப்பாரு அதான் சோகமா இருக்கா” என சொல்ல ஸ்ரீரங்கனது மனம் உடைந்தது
”ஓ அதானா ரொம்ப அமைதியா இருந்தாள், பாவம் சரி நீ ஒண்ணு பண்ணு இப்ப கௌசியை கூட்டிட்டு கிளம்பு, வர்தினி வேலையை தொந்தரவு செய்யாத”
“அப்ப நான் எப்ப படகு வாங்கறது”
“முதல்ல வர்தினி சோகமா இருக்கா அவள்ட்ட கேளு, அவள் வந்தா சாயங்காலமா கூட்டிட்டு போ”
...
This story is now available on Chillzee KiMo.
...
ளோ பில்டப் பண்ற சரி வா உன்னை வீட்ல விட்டுடறேன்”
“ஏன் சார் எதுக்கு நான் இங்க அக்காவோட இருக்கேனே”
“இதப்பாரு ஒரு வாரமா வர்தினி வராததால அவளோட வேலையெல்லாம் இங்க