Page 16 of 31
“எதுக்கு”
“பேசலாம்னு”
“எதைப்பத்தி பேக்டரி பத்தியா என்கிட்ட பேசுங்க”
“இல்லை அது நீ இல்லாத இந்த ஒரு மாசத்தில இங்க என்ன நடந்திச்சின்னு தெரிஞ்சிக்க அவளை பார்க்கப் போறேன்”
”ஓ அப்படியா சரி வாங்க சேர்ந்தே கேட்போம்”
“நீயுமா”
“ஆமாம் நான் வேற என்ன செய்றது” என
...
This story is now available on Chillzee KiMo.
...
ுப்பதையும் கண்டு மெல்ல பெருமூச்சுவிட்டு ஸ்ரீரங்கனது அறைக்கு சென்றான்.
அங்கு ஸ்ரீரங்கனோ ஏகப்பட்ட வேலையில் மூழ்கியிருக்கவே
”அண்ணா” என அன்பாக அழைத்தான் பரமன்.