Page 19 of 31
“சரிடா இப்ப என்ன படகு வாங்கிட்டியா இல்லை இனிமேலதான் வாங்கனுமா”
“இனிமேலதான் கௌசி ஒரு படகு பார்த்து வைச்சிட்டு வந்திருக்கா வாங்கலைன்னா லபோ திபோன்னு கத்துவா”
“வரவர நீ அவளுக்கு ரொம்ப இடம் கொடுக்கற பரமா இது சரியில்லை”
“சரி இப்ப நான் என்ன செய்றது சொல்ணா” என ஸ்ரீரங்கனது கையை பிடித்து உலுக்க
”இரு இரு ஏண்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
னா நான் கௌசிகிட்டதான் மாட்டுவேன் வேணா ஒண்ணு பண்றேன் வர்தினியை கூட்டிக்கிட்டு படகு வாங்கப் பாறேன், அவள்னா கொஞ்சம் சின்ன படகா வாங்குவா அக்கா பேச்சை தங்கச்சி தட்டமாட்டாள், அதான் நீ என்ன சொல்றண்ணா”