Page 14 of 31
“ஒரு மாசம் கடல்லயே இருந்தா எப்படி நம்ம வேலையை பார்க்கறது, மீன் பிடிச்சி பேக்டரிக்கு அனுப்பினாதான் உனக்கு சம்பளமே புரியுதா” என காட்டமாக பேச அவளோ
”சார் எனக்குப் புரியுது அதுக்காக வர்ற நல்லதை ஏன் வேணாம்னு சொல்றீங்க”
“அது நிறைய விலையா இருக்கும் கௌசி புரிஞ்சிக்க”
“ ... ந்தவன் குருவிடம் அமைதியாக
This story is now available on Chillzee KiMo.
...
”வர்தினி நினைப்பாவே இருக்குடா” என்றான் கவலையாக
”அதான் சம்பந்தம் முடிவாகலையே அப்புறம் என்ன அண்ணா”