Page 25 of 31
நிக்கறதுக்கே எனக்கு பயம், இதுல சாப்பிடறதா ஊஹூம் நான் வரமாட்டேன்” என படபடவென சொல்ல பரமன் சிரித்தான்
”சரி சரி அண்ணாவை நினைச்சி கவலைப்படாத என்கூட சாப்பிடலாம்ல மதியம் வெளிய ஓட்டலுக்கு போலாமா சைவமே ஆர்டர் பண்றேன்”
“இல்லை வேணாம் நீங்க போங்க சார், எனக்கு வேலையிருக்கு நான் சரியா வேலை செய்யலைன்னா என்னை வேலையிலிருந்து எடுத்துடுவாங்க”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
யிட்டேனே, இது தப்பு, நான் பண்ணது எல்லாமே தப்பு, தப்புன்னு தெரிஞ்சும் அதை செஞ்சிட்டேன், நான் இடம் கொடுக்கலைன்னா பரமன் இந்தளவுக்கு நடந்துக்க மாட்டாரு, அப்பாவும் தெளிவா சொல்லிட்டாரு, என் ஜாதகப்படி