(Reading time: 35 - 69 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

”போங்க சந்தோஷ், நேத்து நைட் நீங்க எவ்ளோ சேட்டை செய்தீங்க நான் மறக்கலை“

  

”இல்லை அது சும்மா, உன்கூட விளையாடினேன் அவ்ளோதான்”

  

”ம் சரி பார்க்கலாம், உங்க சத்தியம் எதுவரைக்கும் இருக்குதுன்னு” என சொல்லியபடியே சமையல் வேலையில் இறங்கினாள்.

  

அன்று முழுவதும் சந்தோஷும் பவித்ராவும் தங்களின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி பேசிக் கொண்டே

...
This story is now available on Chillzee KiMo.
...

p>  

இருட்டும் வேளையில் காட்டேஜை அடைந்தார்கள் இருவரும், சந்தோஷ் சொன்னது போல தனது சத்தியத்தை நிறைவேற்றினான், தனித்தனி அறையில் இருவரும் தங்கினார்கள், பவிக்கு ஏமாற்றமாக இருந்தது

  

One comment

  • Oh no ippadi aagivittathey ini enna pogirargal endru parppom.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :-)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.