(Reading time: 9 - 18 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

“ஏதாவது புது நியூஸ் இருக்கா?” என்று கார்த்திக் அவனிடம் கேட்டான்.

  

“இல்லை. டார்கெட் பேரு கரீனா. அவளைப் பத்தி ஒரு தகவலும் திரட்ட முடியலை. காத்துல கரைஞ்சு போயிட்டது போல காணாமல் போயிட்டா. நம்ம ஏஜென்சிக்கு கிடைச்ச தகவல் படி, பார்க்க ஹோம்லியா, ஷையான பொண்ணா இருப்பா. அஞ்சு வார்த்தை பேசக் கூட அதிகமா யோசிப்பான்னும் சொல்றாங்க. பட், அவ மாறுவேஷம் போ

...
This story is now available on Chillzee KiMo.
...

று வர்மாவிடம் ரகசியமாக சொல்லி விட்டு, டாக்சியில் இருந்து இறங்கினான் கார்த்திக்.

   

சாதாரண பயணியைப் போல வர்மாவிற்குப் பணம் கொடுத்து விட்டு அந்த ஹோட்டலின் லாபியை நோக்கி நடந்தான்.

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.