(Reading time: 8 - 16 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 04 - பிந்து வினோத்

   

இமைகளும் உனது...

  

விடிகாலை நான்கு மணி!

  

நந்தினி தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவளின் அறைத் தோழி ஸ்வேதா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

  

நந்தினியின் புதிய கல்லூரி வாழ்க்கை துவங்கி ஆறு மாதம் ஆகி இருந்தது. எல்லாமே கனவுப் போல, அவள் நினைத்தது போல் சொர்க்க வாழ்க்கையாகத் தான் இருந்தது. ஒரு மாதத்திற்கு முன் சுனந்தினியிடமிருந்து அந்தத் தொலைபேசி அழைப்பு வரும் வரை...

  

“அம்மா திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க அக்கா! ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ச

...
This story is now available on Chillzee KiMo.
...

p>  

“இன்னும் எதுவும் சொல்லலைக்கா. அது தான் ரொம்பப் பயமா இருக்கு.”

  

“பயப்படாதே, ஒன்னும் இருக்காது. எப்போவும் போல காலையிலே டிஃபன் சாப்பிட்டிருக்க மாட்டாங்க.”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.