Page 2 of 5
அவளுடைய அப்பா சித்தியை எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசியதில்லை...
எனவே உறவிருந்தும் அனாதை போலவே வளர்ந்தாள் இன்பா.
ஆனால் அத்தனைக்கும் நடுவே சிங்கப்பூரில் இருந்த அவளின் தாய் மாமா மாதம்தோறும் அனுப்பிய பணம் அவளின் படிப்பிற்கு உதவியது.
அந்த பணத்திலும் ஒரு சிறு பகுதி தான் இன்பாவின் படிப்பிற்கு செலவானது. மீதி சுமித்ராவின் கை
...
This story is now available on Chillzee KiMo.
...
அவள் பக்கம் விழுந்திருந்தது.
நினைக்கும் போதே இன்பாவிற்குள் ஒரு வித திகில் பரவியது.
வேலைக்கு போகாமல் இருக்க முடியாது... சித்தி குதறி விடுவாள்...!