Page 3 of 5
போனால் அந்த பிரவீணின் தொல்லை...!
சித்தி எப்படி இருந்தாலும் அவளுக்கு பாதுகாப்பான ஒரு குடும்ப சூழலை தந்திருக்கிறாள்... இங்கிருந்து வெளியே சென்றால் தனி ஆளாக பிரவீணை சமாளிப்பது எப்படி?
வேலைக்கு சேர்ந்து ஆறுமாதங்களே ஆகி இருக்கும் நிலையில் புது வேலை தேடுவது சுலபமில்லை... அப்படியே தேடிக் கொண்டாலும், பிரவீண் போல இன்னும் எத்தனை பேரோ... ... “படிக்குறதுனா சும்மாவா உமா? எவ்வளவு செலவாகும்!!! அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போறது???”
“உன் மாமா கிட்டே கேட்டு பார்த்தா தர மாட்டாரா?”
This story is now available on Chillzee KiMo.
...