Page 6 of 7
“அவங்க தான் வினோதினி. பரவாயில்லை, விஷால் ஒரு வழியா லவ் சொல்லிட்டான் போலருக்கு! வினோதினி என்னமா வெட்கப் படுறாங்க!”
“இந்த போட்டோவை எதுக்கு அவன் உனக்கு அனுப்பி இருக்கான்?”
“இதுக் கூடவா புரியலை? மக்கு பாயா இருக்கீயே டா! வினோதினி விஷாலுக்கு எஸ் சொல்லிட்டாங்க! அதை தான் ஐயா சிம்பாலிக்கா படம் வழியா சொ ... ுக்கி நிறுத்தினான்.
“இது பெட்டர்!” என சொல்லிக் கொண்டு அவனின் பக்கமாக தன் கன்னத்தை காட்டினாள் பினி.
அப்படியே செல்பி எடுக்க கையில போனையும் முன்னே நீட்டினாள்.
This story is now available on Chillzee KiMo.
...