Page 1 of 9
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 04 - பிந்து வினோத்
“வீடு பக்கத்தில தான் இருக்கு, லக்ஷ்மி. அதுக்கு எதுக்கு கார்? நடந்துப் போனா பத்து நிமிஷம் கூட ஆகாது!” என்றாள் பிரேமா.
“சரி நடந்தே போகலாம்,” என லக்ஷ்மியும் ஏற்றுக் கொண்டாள்.
“நீயும் வா அருந்ததி, போயிட்டு சீக்கிரம் வந்திரலாம்,” என அக்கா மகளையும் அழைத்தாள் பிரேமா!
“இல்லை சித்தி, நீங்க போயிட்டு வாங்க,” என மென்மையாக மறுத்தாள் அருந்ததி!
“இங்கே நீ சும்மா தானே இருக்கனும், வா எங்களுக்கும் துணையா இருக்கும்!”
“ஆமாம், வாம்மா!”
பிரேமா, லக்ஷ்மி இருவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ாள் ராதிகா.
“இங்கே பக்கத்தில இருக்கவங்க நிறைய பேர் சொந்தகாரங்க, பல வருஷமா இருப்பவங்க அதனால எப்படியும் தெரியும்,” என சுருக்கமாக அவளுக்கு காரணத்தை சொன்னாள் அருந்ததி.