Page 7 of 9
செயலாளர் வைக்கணும் முதல்ல!”
“ஹா ஹா ஹா! ஐ லைக் இட்! உன் கிட்டேயும் நல்ல ஹ்யூமர் சென்ஸ் இருக்கு”
அப்போது மட்டுமில்லாமல், தொடர்ந்து வந்த நேரங்களிலும் அருந்ததியும், ராதிகாவும் ஒன்றாகவே இருந்தார்கள். சமையல் வேலையில் ஈடுப்பட்ட படி பிரேமாவும், லக்ஷ்மியும் கதை பேச, அவர்களுக்கு உதவியப் படி அருந்ததியும், ராதிகாவும் பேசினார்கள்.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
மாதிரி இருக்கே!”
ராதிகா அவளை அருங்காட்சியகத்தில் பார்க்கும் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் முந்தைய அபூர்வ பொருளை போல் பார்த்தாள்.
“என்ன அப்படி பார்க்குறீங்க?”