Page 19 of 21
இருக்கற ஒரு துணியை எடுத்தா பேய் குழந்தைங்க கோச்சிக்குமா, சரி பார்த்துக்கலாம் ஒரு சாரி சொல்லி கெஞ்சுவோம்” என சொல்லிக் கொண்டே ஒரு துணியை எடுத்து திரும்ப அதே நேரம் அபி அந்த அறைக்கதவை திறந்தபடி வந்தாள்
”இந்தாங்க க்ரீன் டீ” என சொல்லிக் கொண்டே வந்தவள் விக்ராந்த் வெறும் டவலுடன் நிற்பதைக்கண்டு கூச்சப்பட்டு திரும்பி நின்றுக் கொண்டு
”சாரி சாரி ந
...
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியா சரி நான் ஊருக்குள்ள போய் பால் வாங்கிட்டு வரேன்”
”ஏன் க்ரீன் டீ நல்லாயில்லையா”
”நல்லாயிருக்கு ஆனா நான் காபி அதிகமா குடிப்பேன் அதான்”