Page 21 of 21
”நான் எங்கயும் போகலை, உங்களுக்காக பால் வாங்கிட்டு வரப் போறேன் சரியா, கீழே இறங்குங்க, உங்களை ஊர் மக்கள் பார்த்தா குடிக்க தண்ணி கூட தரமாட்டாங்க இறங்குங்க” என சொல்ல அவைகளோ சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு வண்டியை விட்டு இறங்கின, அவனும் கார் கதவுகளை சாத்திவிட்டு அந்த பேய் குழந்தைகளை பார்த்து
”கவலைப்படாதீங்க போய் விளையாடுங்க, அபியை பத்திரமா பார்த்துக்குங்க அவளை
...
This story is now available on Chillzee KiMo.
...
ze: 14pt;">Go to Unnai naanariven ennaiyandri yaararivar story main page