Page 1 of 7
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 05 - பிந்து வினோத்
“ஹேய் அக்காவை ஏமாத்தாதீங்க! உள்ளே போடு!”
அஸ்வினி, ரோஹினியோடு பல்லாங்குழி ஆடிக் கொண்டிருந்த ராதிகாவிற்கு உதவிக் கொண்டிருந்தாள் அருந்ததி.
“இரண்டும் வாலுங்க, கொஞ்சம் கவனிக்காமல் விளையாடுனீங்க, அப்படியே தூக்கி சாப்பிட்றுவாங்க!” என ராதிகாவிற்கு பில்ட்-அப்’பும் கொடுத்தாள்!
“போ அக்கா! சும்மா சொல்லாதே!” என அஸ்வினி அலுத்துக் கொள்ள, அருந்ததி அவளுக்கு பதில் சொல்லாமல்,
“ராதிகா, இதை எடுத்து விளையாடுங்க! அப்போ அந்த வெற்றுக்குழி பக்கத்தில இருக்கது எல்லாம் உங்களுக்கு தான்...“ என பல்லாங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
***************
லக்ஷ்மியுடன் பேசியபடி அவர்களின் விளையாட்டைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் பிரேமா.