(Reading time: 7 - 14 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

மற்ற நாட்களை போல் இரவு தூங்க வந்திருந்த அருந்ததி, ராதிகாவிற்கு விளையாட உதவிக் கொண்டிருந்தாள்.

  

“அருந்ததியும் உன் பொண்ணும் நல்லா செட் ஆகிட்டாங்க!” என தன் தோழியிடம் சொன்னாள்.

  

“ஆமாம்.....” என்று லக்ஷ்மி பதில் சொல்ல துவங்கிய நேரம்,

  

“அம்மா, தூக்கம் வருதும்மா, நான் தூங்கட்டுமா?” எனக் கேட்டபடி வந்தான் ஷிவா.

   <

...
This story is now available on Chillzee KiMo.
...

எடுத்து கொடுத்துட்டுப் போங்க”

  

“நல்ல பையன்டா நீ! இரு பிரேமா, நான் போயிட்டு வரேன்!” என தோழியிடம் சொல்லி விட்டு, மகனுக்கு உதவச் சென்றாள் லக்ஷ்மி.

  

***********

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.