Page 4 of 7
மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்த ஷிவா, அம்மாவை சந்தேகமாக பார்த்தான்.
“என்னடா கண்ணா அப்படி பாக்குற?”
“இந்த ‘கண்ணா’ வந்தா, ஏதோ விவகாரமான விஷயம்னு அர்த்தமாச்சே... இப்போ என்னன்னு யோசிக்குறேன்”
“ரொம்ப தெரியுமாக்கும் உனக்கு!”
“சரிம்மா, இதை எல்லாம் விடுங்க, என்ன விஷயம் சொல்லுங்க!”
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“நான் சரியா பார்க்கலை அம்மா! உங்களுக்கு பிடிச்சா எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை.”
“ஆனால் கல்யாணம் செய்துக்க போறது நீ தானே? இங்கே தான் இருக்கா, வா இப்போ கூட