(Reading time: 5 - 10 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 05 - பிந்து வினோத்

கார்த்திக் தற்காப்பு கலைகளில் வல்லவன் என்பதால் ஒரு ஸ்ப்லிட் செகன்டிலேயே அவன் கழுத்தில் பட்டது கராத்தே வெட்டு என்பதை உணர்ந்துக் கொண்டான். அடுத்த அடி விழும் முன் உடனயாக சுதாரித்துக் கொண்டு திரும்பினான்...

  

அங்கே அவள் நின்றிருந்தாள்!

  

“நீ அன்னைக்கு காருல இந்தப் பக்கம் சுத்தி, சுத்தி வந்தப்போவே சந்தேகப் பட்டேன். இன்னைக்கு என் கிட்ட தானா வந்து மாட்டிக்கிட்ட!”

  

பேசிக் கொட்னே அவள் அடுத்த அடிக் கொடுக்க முயல, கார்த்திக் சாமர்த்தியமாக விலகி அதில் இருந்து தப்பித்தான்...

  

அவள் சுதாரிக்கும்

...
This story is now available on Chillzee KiMo.
...

ரியவருக்காக யோசிக்க, கரீனா அதைப் பயன்படுத்திக் கொண்டு, மீண்டும் முதலில் அடித்த அதே கழுத்துப் பகுதியில் அவனை அடித்தாள்...

  

வலியுடன் சுருண்டு விழுந்தான் கார்த்திக்...

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.