Page 5 of 5
“என்னால முடியலை...” என்றான் அவன் பிரயாசையுடன்! ஆனால் அவனின் கண்கள் இப்போதும் இமைக்காமல் அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது!
“உங்களால முடியும்... நான் உங்களுக்காக காத்திருக்கேன், கார்த்திக்... மறந்துட்டீங்களா??? நீங்க எனக்கு வேணும்... வாங்க கார்த்திக்... வேக் அப்...” என்றாள் அவள்!
...
This story is now available on Chillzee KiMo.
...
gn: center;">Go to Enge en kadhali enge enge story main page