(Reading time: 6 - 12 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 06 - பிந்து வினோத்

  

ரவிந்த் யூனிவர்சிட்டி பக்கத்தில் இருந்த ஆடம்பரமான அப்பார்ட்மென்ட் ஒன்றை வாடகை எடுத்து தங்கி இருந்தான்.

  

அவனுடன் டன்கன் என்பவனும் அதே அப்பார்ட்மென்ட்டில் தங்கி இருந்தான். டன்கனும் மருத்துவ மாணவன் தான். அரவிந்த் படித்த அதே யூனிவர்சிட்டியில் நரம்பியல் (Neuroscience) துறையில் மேற்படிப்புக்காக சேர்ந்திருந்தான்.

  

“அரவிந்த், கேன்சர்ல சாந்தின்னு இந்தியால இருந்து ஒரு பொண்ணு வந்திருக்காளே, சந்திச்சீயா??” என்று திடீரென்று கேட்டான் டங்கன்.

  

சாந்தி என்றப பெயர் காதில் விழுந்ததுமே அரவிந்தினுள் புது மாதிரியான உ

...
This story is now available on Chillzee KiMo.
...

“பொதுவா பேசிட்டு இருந்தோம்... அவளோட ஃபேமிலி பத்தியும் பேசினோம்... ரொம்ப மேலோட்டமா தான் சொன்னா... ஆனாலும் கேட்டதும் வருத்தமா இருந்தது...”

  

“ஏன் அப்படி?

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.