Page 2 of 6
“உனக்குத் தெரியாதா? சாந்திக்கு அம்மா அப்பா இரண்டு பேருமே இல்லையாம். ரிலேட்டிவ் ஒருத்தங்க கூட தான் டென் ப்ளஸ் இயர்ஸா தங்கி இருக்காளாம்.”
“ஒ, அப்படியா???”
“ஆமாம்... நான் தெரிஞ்சுக்கிட்ட வரைக்கும் அவளோட ஃபேமிலி பேக்க்ரவுண்டும் பெரிசா இருக்குறதா இல்லை. ஸ்டில், முழுக்க முழுக்க மெரிட்ல நம்ம யூனிவெ ... ்போதெல்லாம் அவனும் சாந்தியும் கிளாஸ்மேட் என்ற முறையில் சின்ன புன்னகையை மட்டும் பகிர்ந்துக் கொண்டார்களே தவிர... பேசிக் கொள்ள எல்லாம் இல்லை...
✳✳✳✳✳
This story is now available on Chillzee KiMo.
...