Page 3 of 19
”அதுக்காக இங்கயா”
”பரவாயில்லை, ஆமா ஏற்காடுன்னா இப்படித்தான் இருக்குமா, மலைன்னா பச்சை பசேல்ன்னு செடி கொடிகள் இருக்கும்னு நினைச்சேன், ஆனா இப்படி ஒண்ணுமில்லாம இருக்கு புல்லு கூட இல்லையே ஏன்”
”அதுவா அது வந்து என்ன சொல்றது, அது சரியான பராமரிப்பு இல்லை அதான் இப்படியிருக்கு”
“ஓகே அப்ப நாம ஒண்ணு செய்யலாமா”
...
This story is now available on Chillzee KiMo.
...
தோட்டம் இருந்தா அழகா இருக்கும், அங்க ஒரு பவுன்டையின் அப்புறம் இந்த பக்கம் ஒரு ஸ்விம்மிங் பூல் இருந்தா சூப்பரா இருக்கும்ல”
”ம் நல்லாதான் இருக்கும் ஆனா ஸ்விம்மிங் பூல் எதுக்கு”