Page 8 of 19
அவிழ்க்க முனைந்தவன் அங்கு பேய்கள் இருப்பதைக்கண்டு
”இங்க என்ன வேலை உங்களுக்கு கிளம்புங்க, நான் ட்ரஸ் மாத்தனும் போங்க” என சொல்ல அவைகளில் பெண் பேய்கள் சட்டென மறைந்து அபியிடம் சென்றன, ஆனால் ஆண் பேய்களோ அவனையே பார்த்தபடி நிற்க வேறு வழியில்லாமல் அவனும் உடையை மாற்றிக் கொண்டு கண்ணாடி முன் நின்றான்.
அப்படி நிற்கையில் ஒரு நொடி அவனது முகமானது அந்
...
This story is now available on Chillzee KiMo.
...
தலையை வைச்சிருக்க, சீவிக்கடா“ என சொல்லி சீப்பை தர அவனும் தன் தலைமுடியை சீவினான், அதைக்கண்ட மற்ற பிள்ளைகளும் சீப்பு கொண்டு தலையை சீவிக் கொண்டு கண்ணாடியில் தங்களைப் பார்த்து மகிழ்ந்தன