Page 5 of 11
அதுவரை அமைதியாக இவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு போலீஸ்காரன்,
“இதெல்லாம் இங்கே இருக்கும் இந்த மிஸ்டர் சதீஷ் குமார் சொல்லிக் கொடுத்து நீங்க சொல்லலைன்னு எங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றான் கடுமையான குரலில்.
“எனக்கு இவரை யாருன்னே தெரியாது. மத்தபடியும் எங்க காலேஜ் பார்க்கிங்கில் செக்யூரிட்டி கேமரா இருக்கு. நீங்
...
This story is now available on Chillzee KiMo.
...
்றான் கட்டளையிடும் தோரணையில்.
“உடனே செய்றேன் வால்ட்!” என்று அவனின் கட்டளையை ஏற்றுக் கொண்டாள் ஜெனி.
ஜெனியின் கையைப் பிடித்துக் குலுக்கிய எஸ்.கே,,