Page 6 of 7
“ம்ம்ம்... பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்...”
கையிலிருந்த புத்தகத்தை மூடி வைத்த அரவிந்த்,
“என்ன சந்தேகமா சொல்ற? நீயும் ஸாராவும் இதுவரைக்கும் எங்கே எல்லாம் ட்ரிப் போனீங்க???” என்றுக் கேட்டான்.
“ஹ்ம்ம்... இதுவரைக்கும் ஸ்பெஷலா எங்கேயும் போகலை... டைம் கிடைக்கலை...”
“டைம் கிடைக்கலையா??? காலேஜ் ... யாருமில்லை... இது என் சித்தி பொண்ணு... பேரு ரம்யா... இவளும் என் சொந்த தங்கை போல தான்...”
டன்கன் சாந்தியின் குடும்பம் பற்றி சொன்னது நினைவில் வரவும், அரவிந்தின் மனம் இளகியது...
This story is now available on Chillzee KiMo.
...