(Reading time: 9 - 17 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 07 - பிந்து வினோத்

  

பிரேமா சொன்ன அறையின் அருகிலேயே பேச்சு சத்தம் கேட்டது. மெதுவாக கதவை தட்டி விட்டு திறந்தான் ஷிவா!

  

அங்கே அவனின் தேவதை அவளின் தங்கைகள் புடை சூழ இருந்தாள்!

  

அவனை அங்கே பார்த்த அதிர்ச்சியில் எழுந்து நின்ற அருந்ததி, அசையாத சிலைப் போல நின்றாள்!

  

ஷிவா ஏதும் சொல்லும் முன்பே தங்களுக்குள் கிசுகிசுத்து விட்டு ஓட்டம் பிடித்தனர் ரோஹினியும், அஸ்வினியும்!

  

புன்னகையோடு அவர்கள் செல்வதை பார்த்தவன், அருந்ததியின் அருகே வந்தான்!

  

அருந்ததி ஏற்கனவே விதிர்விதிர்த்து போய் இருந்தாள்!<

...
This story is now available on Chillzee KiMo.
...

!”

  

“...”

  

“இந்த சாரீயில் தேவதை போலவே இருக்க.”

  

“...”

  

“நான் நாளைக்கு கிளம்பிடுவேன். உன் கிட்ட பேசாமல் கிளம்ப மனசு வரலை.”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.