Page 9 of 10
“ஹேய், என்ன நீ? சும்மா விளையாடிட்டு இருந்தேன்!” என்று அக்காவிடம் சொல்லிக் கொண்டே அருந்ததியின் கையை விடுவித்தவன், அவளிடம்,
“என்னோட செல்ல அக்கா சொன்னதுக்காக விடுறேன்... ஆனால் தண்டனை தண்டனை தான்!” என்றான் கண்களை உருட்டிக் கொண்டே!
விடுப்பட்ட கையை இன்னொரு கையால் தடவிக் கொண்ட அருந்ததி, விட்டால் போதுமென அங்கிருந்து ஓடிச் சென்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
யக் குரலில்,
“காலையிலே தப்பிச்சிட்டதா நினைப்பா? வட்டியோட சேர்த்து வசூலிக்கிறேனா இல்லையா பார்! என்னோட வட்டி விகிதம் ரொம்ப அதிகம்!” என்றான்.
“...”