Page 1 of 7
தொடர்கதை - பனிப் பாறை - 08 - பிந்து வினோத்
சனிக்கிழமை காலை!
கல்பனா தன்னுடைய சேலைகளில் எதை தேர்வு செய்வது என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தாள். அவளிடம் இருந்த எந்த சேலையுமே ‘புரபஷ்னல்’ தோற்றம் கொடுக்க வில்லை என்ற எண்ணம் அவளுக்கு தோன்றி இருந்தது.
இருப்பதில் மிகவும் சிம்பிளாக இருக்கும் சேலை ஒன்றை எடுத்து அணிந்தாள். அதுவும் கூட அவளுக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை.
“இந்த சாரீ இன்டர்வியூவுக்கு ரொம்ப கிராண்டா தெரியுதோ? சிம்பிளா வேற ஏதாவது கட்டவா?” என்று தன் குடும்பத்தினரைப் பார்த்துக் கேட்டாள்!
சு
...
This story is now available on Chillzee KiMo.
...
span> குழந்தைகளிடம்,
“சுமி, சுனி, சித்தியை தொல்லை செய்யாமல் இருங்க. அம்மாவும் அப்பாவும் சீக்கிரம் வந்திருவோம். சரியா?” என்றாள்.