Page 5 of 6
“வேற யாராவதா இருந்தா வேண்டாம்னு சொல்லலாம். கயல் வாயில இருந்து பாராட்டுற வார்த்தை வரது அபூர்வத்திலும் அபூர்வம்! நான் ஏன் அதை மிஸ் செய்றேன்! வாய்ப்பே கிடையாது!!!”
“இதுக்கு மேல உங்களை பேச விட்டா ரொம்ப ப்ளேட் போட்ருவீங்க, வாங்க கிளம்பலாம்! நிறைய வேலை இருக்கு!”
நித்தேஷும் மறுக்காமல் அவளுடன் இணைந்து நடந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒன்னு கூட விட மாட்டோம். அங்கே சாப்பாடு எல்லாம் தூளா இருக்கும். எல்லாம் வீட்டு சாப்பாடு, பாட் லக் மாதிரி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு டிஷ் எடுத்துட்டு வருவாங்க. நாங்க நல்லா பிடி பிடிப்போம்.”